கட்டளை யன்ன மணிநிறத் தும்பிஇட்டிய குயின்ற துறைவயின் செலீஇயர்தட்டைத் தண்ணுமைப் பின்னர் இயவர்தீங்குழல் ஆம்பலின் இனிய இமிரும்புதன்மலர் மாலையும் பிரிவோர்இதனினும் கொடிய செய்குவர் அன்னாய்.
அன்னாய்ப் பத்து