பாடல் 336 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 336 · தலைவி இரங்கு பத்து

அம்ம வாழி தோழி நம்வயின்பிரியலர் போலப் புணர்ந்தோர் மன்றநின்றதில் பொருட்பிணி முற்றியஎன்றூழ் நீடிய சுரன்இறந் தோரே.

Amma vaazhi thoazhi namvayin / Piriyalar poalap punarnthoar manra / Ninrathil porutpini murriya / Enroozh neetiya suraniran thoarae.

பகிர்
கதை

தலைவி இரங்கு பத்து

தலைவி இரங்கு பத்து