பாடல் 338 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 338 · தலைவி இரங்கு பத்து

அம்ம வாழி தோழி சாரல்இலையில வலர்ந்த ஓங்குநிலை இலவம்மலையுறு தீயில் சுரமுதல் தோன்றும்பிரிவருங் காலையும் பிரிதல்அரிதுவல் லுநர்நம் காத லோரே.

Amma vaazhi thoazhi saaral / Ilaiyila valarntha oangkunilai ilavam / Malaiyuru theeyil suramuthal thoanrum / Pirivarung kaalaiyum pirithal / Arithuval lunarnam kaatha loarae.

பகிர்
கதை

தலைவி இரங்கு பத்து

தலைவி இரங்கு பத்து