பாடல் 452 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 452 · பருவங்கண்டு கிழத்தி யுரைத்த பத்து

வற்ந்த ஞாலம் தளிர்ப்ப வீசிக்கற்ங்குரல் எழிலி கார்செய் தன்றேபகைவெங் காதலர் திறைதரு முயற்சிமெல்தோள் ஆய்கவின் மறையப்பொன்புனை பீரத்து அலர்செய் தன்றே.

Varntha njaalam thalirppa veesik / Karngkural ezhili kaarsey thanrae / Pakaiveng kaathalar thiraitharu muyarsi / Melthoal aaykavin maraiyap / Ponpunai peeraththu alarsey thanrae.

பகிர்
கதை

பருவங்கண்டு கிழத்தி யுரைத்த பத்து

பருவங்கண்டு கிழத்தி யுரைத்த பத்து