பாடல் 71 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 71 · பாலை · அந்தி யிளங்கீரனார்

நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு குறைந்தோர்பயனின் மையிற் பற்றுவிட் டொரூஉம்நயனின் மாக்கள் போல வண்டினம்சுனைப்பூ நீத்துச் சினைப்பூப் படரமையின் மானினம் மருளப் பையெனவெந்தாறு பொன்னின் அந்தி பூப்பஐயறி வகற்றுங் கையறு படரோடகலிரு வானம் அம்மஞ் சீனப்பகலாற்றுப் படுத்த பழங்கண் மாலைகாதலர்ப் பிரிந்த புலம்பின் நோதகஆரஞர் உறுநர் அருநிறஞ் சுட்டிக்கூரெஃ கெறிஞரின் அலைத்தல் ஆனாதுஎள்ளற இயற்றிய நிழல்காண் மண்டிலத்துள்ளு தாவியிற் பைப்பய நுணுகிமதுகை மாய்தல் வேண்டும் பெரிதழிந்திதுகொல் வாழி தோழி என்னுயிர்விலங்குவெங் கடுவளி எடுப்பத்துளங்குமரப் புள்ளில் துறக்கும் பொழுதே.

Nirainthoarth thaerum nenjamotu kurainthoar / Payanin maiyir parruvit torooum / Nayanin maakkal poala vantinam / Sunaippoo neeththus sinaippoop patara / Maiyin maaninam marulap paiyena / Venthaaru ponnin anthi pooppa / Aiyari vakarrung kaiyaru pataroa / Takaliru vaanam ammanj seenap / Pakalaarrup patuththa pazhangkan maalai / Kaathalarp pirintha pulampin noathaka / Aaranjar urunar aruniranj suttik / Kooreஃ kerinjarin alaiththal aanaathu / Ellara iyarriya nizhalkaan mantilath / Thullu thaaviyir paippaya nunuki / Mathukai maaythal vaentum perithazhin / Thithukol vaazhi thoazhi ennuyir / Vilangkuveng katuvali etuppath / Thulangkumarap pullil thurakkum pozhuthae.

பகிர்
கதை

பாலை · அந்தி யிளங்கீரனார்

பொருள்வயிற் பிரிந்த விடத்து ஆற்றாளாய தலைமகட்குத் தோழி சொல்லியது, · அந்தி யிளங்கீரனார் பாடியது