பாலை · ----- கழார்க்கீர னெயிற்றியார்
மகட்போக்கிய தாயதுநிலைமை கண்டார் சொல்லியது. · ----- கழார்க்கீர னெயிற்றியார் பாடியது
களிறுவிளிப் படுத்த கம்பலை வெரீஇஒய்யென எழுந்த செவ்வாய்க் குழவிதாதெரு மறுகின் மூதூர் ஆங்கண்எருமை நல்ஆன் பெறுமுலை மாந்தும்நாடுபல இறந்த நன்ன ராட்டிக்குஆயமும் அணியிழந்து அழுங்கின்று தாயும்இன்தோள் தாராய் இறீஇயரென் உயிரெனக்கண்ணும் நுதலும் நீவித் தண்ணெனத்தடவுநிலை நொச்சி வரிநிழல் அசைஇத்தாழிக் குவளை வாடுமலர் 3சூட்டித்தருமணற் கிடந்த பாவையென்அருமக ளேயென முயங்கினள் அழுமே.
Kaliruvilip patuththa kampalai vereei / Oyyena ezhuntha sevvaayk kuzhavi / Thaatheru marukin moothoor aangkan / Erumai nalaan perumulai maanthum / Naatupala irantha nanna raattikku / Aayamum aniyizhanthu azhungkinru thaayum / Inthoal thaaraay ireeiyaren uyirenak / Kannum nuthalum neevith thannenath / Thatavunilai nossi varinizhal asaiith / Thaazhik kuvalai vaatumalar 3soottith / Tharumanar kitantha paavaiyen / Arumaka laeyena muyangkinal azhumae.
மகட்போக்கிய தாயதுநிலைமை கண்டார் சொல்லியது. · ----- கழார்க்கீர னெயிற்றியார் பாடியது