முல்லை · மதுரைத் தமிழ்க்கூத்தன் நாகன்றேவனார்
பாசறைக்கண் இருந்ததலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. · மதுரைத் தமிழ்க்கூத்தன் நாகன்றேவனார் பாடியது
கதிர்கை யாக வாங்கி ஞாயிறுபைதறத் தெறுதலிற் பயங்கரந்து மாறிவிடுவாய்ப் பட்ட வியன்கண் மாநிலம்காடுகவின் எதிரக் கனைபெயல் பொழிதலின்பொறிவரி யினவண் டார்ப்பப் பலவுடன்நறுவீ முல்லையொடு தோன்றி தோன்றவெறியேன் றன்றே வீகமழ் கானம்எவன்கொல் மற்றவர் நிலையென மயங்கிஇகுபனி உறைக்குங் கண்ணொடு 2இனைபாங்குஇன்னா துறைவி தொன்னலம் பெறூஉம்இதுநற் காலங் காண்டிசின் பகைவர்மதில்முகம் முருக்கிய தொடிசிதை மருப்பில்கந்துகால் ஒசிக்கும் யானைவெஞ்சின வேந்தன் வினைவிடப் பெறினே.
Kathirkai yaaka vaangki njaayiru / Paitharath theruthalir payangkaranthu maari / Vituvaayp patta viyankan maanilam / Kaatukavin ethirak kanaipeyal pozhithalin / Porivari yinavan taarppap palavutan / Naruvee mullaiyotu thoanri thoanra / Veriyaen ranrae veekamazh kaanam / Evankol marravar nilaiyena mayangki / Ikupani uraikkung kannotu 2inaipaangku / Innaa thuraivi thonnalam perooum / Ithunar kaalang kaantisin pakaivar / Mathilmukam murukkiya thotisithai maruppil / Kanthukaal osikkum yaanai / Venjina vaenthan vinaivitap perinae.
பாசறைக்கண் இருந்ததலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. · மதுரைத் தமிழ்க்கூத்தன் நாகன்றேவனார் பாடியது