பாடல் 110 · புறநானூறு · பல புலவர்கள்

புறநானூறு 110 · யாமும் பாரியும் உளமே · கபிலர்

கடந்து அடு தானை மூவிரும் கூடிஉடன்றனிர் ஆயினும், பறம்பு கொள்ற்கு அரிதே;முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு;முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;யாமும் பாரியும் உளமே;குன்றும் உண்டு; நீர் பாடினிர் செலினே.
பகிர்
கதை

யாமும் பாரியும் உளமே · கபிலர்

திணை: நொச்சி · துறை: மகள் மறுத்தல். சிறப்பு: 'மூவிருங்கூடி' என்றது, மூவேந்தரும் ஒருங்கே முற்றிய செய்தியை வலியுறுத்தும் · பாடப்பட்டோன்: வேள் பாரி