விறலிக்கு எளிது · கபிலர்
திணை: நொச்சி · துறை: மகள் மறுத்தல். சிறப்பு: பாரியின் மறமேம்பாடும், கொடை மடமும் கூறுதல் · பாடப்பட்டோன்: வேள் பாரி
அளிதோ தானே, பேரிருங் குன்றே!வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே;நீலத்து, இணை மலர் புரையும் உண்கண்கிணை மகட்கு எளிதால், பாடினள் வரினே.
திணை: நொச்சி · துறை: மகள் மறுத்தல். சிறப்பு: பாரியின் மறமேம்பாடும், கொடை மடமும் கூறுதல் · பாடப்பட்டோன்: வேள் பாரி