இரவு
இரவு
கஞ்சாறர் சோபனப்பெண் கூந்தல் கடிதளிக்கத்துஞ்சு மகிழ்சிகொண்டாய் சோமேசா - நெஞ்சின்இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்துள்ளம்உள்ளு ளுவப்ப துடைத்து.
இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின், இரப்போர் உள்ளம் உள்ளூர மகிழும்.
To see one who gives without scorn makes the heart of the asker leap.
இரவு