குடிசெயல் வகை
குடிசெயல் வகை
குடிச்செயல்வகைமற்றிருத ராட்டிரன்சந் தானமெலா மாய்ந்ததேசுற்றுநீர் தென்குளத்தூர்ச் சோமேசா - பற்றும்இடுக்கண்கால் கொன்றிட வீழு மடுத்தூன்றும்நல்லா ளிலாத குடி
நல்லாள் இல்லாத குடி, இடுக்கண் வந்தபோது ஊன்று இல்லாமல் வீழும்.
A house without a good woman falls when trouble presses, having nothing to lean on.
குடிசெயல் வகை