poem 124 · Purananuru · Many poets

புறநானூறு 124 · வறிது திரும்பார் · கபிலர்

நாளன்று போடிப், புள்ளிடைத் தட்பப்,பதனன்று புக்குத், திறனன்று மொழியினும்,வறிது பெயர்குநர் அல்லர்; நெறி கொளப்பாடு ஆன்று, இரங்கும் அருவிப்பீடு கெழு மலையற் பாடி யோரே.

Naalanru poatip, pullitaith thatpap, / Pathananru pukkuth, thirananru mozhiyinum, / Varithu peyarkunar allar; neri kolap / Paatu aanru, irangkum aruvip / Peetu kezhu malaiyar paati yoarae.

Share
கதை

வறிது திரும்பார் · கபிலர்

திணை: பாடாண் · துறை: இயன் மொழி · பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி