poem 119 · Purananuru · Many poets

புறநானூறு 119 · வேந்தரிற் சிறந்த பாரி · கபிலர்

கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலைக்களிற்று முக வரியின் தெறுழ்வீ பூப்பச்,செம் புற்று ஈயலின் இன்அளைப் புளித்து!மெந்தினை யாணர்த்து; நந்துங் கொல்லோ;நிழலில் நீளிடைத் தனிமரம் போலப்,பணைகெழு வேந்தரை இறந்தும்இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!

Kaarp peyal thalaiiya kaanpu in kaalaik / Kalirru muka variyin theruzhvee pooppas, / Sem purru eeyalin inalaip puliththu! / Menthinai yaanarththu; nanthung kolloa; / Nizhalil neelitaith thanimaram poalap, / Panaikezhu vaentharai iranthum / Iravalarkku eeyum valliyoan naatae!

Share
கதை

வேந்தரிற் சிறந்த பாரி · கபிலர்

திணை: பொதுவியல் · துறை: கையறுநிலை சிறப்பு: 'நிழலில் நீளிடைத் தனிமரம்' போல விளங்கிய பாரியது வள்ளன்மை