மயக்கமும் இயற்கையும் · கபிலர்
திணை: பாடாண் · துறை: இயன் மொழி · பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி
நாட் கள் உண்டு, நாள்மகிழ் மகிழின்,யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே;தொலையா நல்லிசை விளங்கு மலயன்மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்பயன்கிழு முள்ளூர் மீமிசைப்பட்ட மாரி உறையினும் பலவே.
Naat kal untu, naalmakizh makizhin, / Yaarkkum elithae, thaer eethallae; / Tholaiyaa nallisai vilangku malayan / Makizhaathu eeththa izhaiyani netunthaer / Payankizhu mulloor meemisaip / Patta maari uraiyinum palavae.
திணை: பாடாண் · துறை: இயன் மொழி · பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி