poem 117 · Purananuru · Many poets

புறநானூறு 117 · தந்தை நாடு · கபிலர்

மைம் மீன் புகையினும், தூமம் தோன்றினும்,தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்,வயல்அகம் நிறையப், புதற்பூ மலர,மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்ஆமா நெடு நிறை நன்புல் ஆரக்,கோஒல் செம்மையின் சான்றோர் பல்கிப்,பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத் ததுவே;பிள்ளை வெருகின் முள் லெயிறு புரையப்பாசிலை முல்லை முகைக்கும்ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே.

Maim meen pukaiyinum, thoomam thoanrinum, / Then thisai marungkin velli oatinum, / Vayalakam niraiyap, putharpoo malara, / Manaiththalai makavai eenra amarkkan / Aamaa netu nirai nanpul aarak, / Koaol semmaiyin saanroar palkip, / Peyal pizhaippu ariyaap punpulath thathuvae; / Pillai verukin mul leyiru puraiyap / Paasilai mullai mukaikkum / Aay thoti arivaiyar thanthai naatae.

Share
கதை

தந்தை நாடு · கபிலர்

திணை: பொதுவியல் · துறை: கையறுநிலை