உயர்ந்தோன் மலை · கபிலர்
திணை: பொதுவியல் · துறை: கையறுநிலை சிறப்பு : மன்னனை இழந்ததால் மலையும் வளமிழந்தது என்பது
ஈண்டு நின் றோர்க்கும் தோன்றும்; சிறு வரைசென்று நின் றோர்க்கும் தோன்றும், மன்ற;களிறு மென்று இட்ட கவளம் போல,நறவுப் பிழிந் திட்ட கோதுடைச் சிதறல்வார் அசும்பு ஒழுகு முன்றில்,தேர் வீசு இருக்கை, நெடியோன் குன்றே.
Eentu nin roarkkum thoanrum; siru varai / Senru nin roarkkum thoanrum, manra; / Kaliru menru itta kavalam poala, / Naravup pizhin thitta koathutais sitharal / Vaar asumpu ozhuku munril, / Thaer veesu irukkai, netiyoan kunrae.
திணை: பொதுவியல் · துறை: கையறுநிலை சிறப்பு : மன்னனை இழந்ததால் மலையும் வளமிழந்தது என்பது