பகைவரும் வாழ்க · வடமண்ணக்கன் தாமோதரனார்
திணை: பாடாண் · துறை: இயன்மொழி · பாடப்பட்டோன்: பிட்டங்கொற்றன்
ஏற்றுக உலையே; ஆக்குக சோறே;கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள்ளிழைப்பாடுவல் விறலியர் கோதையும் புனைக;அன்னவை பலவும் செய்க ; என்னதூஉம்பரியல் வெண்டா வருபதம் நாடி,ஐவனங் காவல் பெய்தீ நந்தின்.ஒளிதிகழ் திருந்துமணி நளியிருள் அகற்றும்வன்புல நாடன், வயமான் பிட்டன்;ஆரமர் கடக்கும் வேலும், அவனிறைமாவள் ஈகைக் கோதையும்.மாறுகொள் மன்னரும், வாழியர் நெடிதே!
Aerruka ulaiyae; aakkuka soarae; / Kallum kuraipatal oampuka; ollizhaip / Paatuval viraliyar koathaiyum punaika; / Annavai palavum seyka ; ennathooum / Pariyal ventaa varupatham naati, / Aivanang kaaval peythee nanthin. / Olithikazh thirunthumani naliyirul akarrum / Vanpula naatan, vayamaan pittan; / Aaramar katakkum vaelum, avanirai / Maaval eekaik koathaiyum. / Maarukol mannarum, vaazhiyar netithae!
திணை: பாடாண் · துறை: இயன்மொழி · பாடப்பட்டோன்: பிட்டங்கொற்றன்