poem 175 · Purananuru · Many poets

புறநானூறு 175 · என் நெஞ்சில் நினைக் காண்பார் · கள்ளில் ஆத்திரையனார்

எந்தை; வாழி; ஆதனுங்க ! என்நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே;நின்யான் மறப்பின், மறக்குங் காலை,என்உயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும்,என்யான் மறப்பின், மறக்குவென் - வென்வேல்விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்தஉலக இடைகழி அறைவாய் நிலைஇயமலர்வாய் மண்டிலத் தன்ன, நாளும்பலர்புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே.

Enthai; vaazhi; aathanungka ! en / Nenjam thirappoar nirkaan kuvarae; / Ninyaan marappin, marakkung kaalai, / Enuyir yaakkaiyir piriyum pozhuthum, / Enyaan marappin, marakkuven - venvael / Vinporu netungkutaik kotiththaer moariyar / Thinkathirth thikiri thiritharak kuraiththa / Ulaka itaikazhi araivaay nilaiiya / Malarvaay mantilath thanna, naalum / Palarpuravu ethirntha araththurai ninnae.

Share
கதை

என் நெஞ்சில் நினைக் காண்பார் · கள்ளில் ஆத்திரையனார்

திணை: பாடாண் · துறை: இயன்மொழி · பாடப்பட்டோன்: ஆதனுங்கன்