Song 137 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 137 · பழநி

தனதன தத்தத் தனந்த தந்தனதனதன தத்தத் தனந்த தந்தனதனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததானகலவியி லிச்சித் திரங்கி நின்றிருகனதனம் விற்கச் சமைந்த மங்கையர்கயல்கள் சிவப்பப் பரிந்து நண்பொடு ...... மின்ப்முறிக்கனியித ழுற்றுற் றருந்தி யங்குறுமவச மிகுத்துப் பொருந்தி யின்புறுகலகம் விளைத்துக் கலந்து மண்டணை ...... யங்கமீதேகுலவிய நற்கைத் தலங்கொ டங்கணைகொடியிடை மெத்தத் துவண்டு தண்புயல்குழலள கக்கட் டவிழ்ந்து பண்டையி ...... லங்கம்வேறாய்க்குறிதரு வட்டத் தடர்ந்த சிந்துரமுகதல முத்துப் பொலிந்தி லங்கிடகொடிய மயற்செய்ப் பெருந்த டந்தனில் ...... மங்கலாமோஇலகிய சித்ரப் புனந்த னிந்துறைகுறமகள் கச்சுக் கிடந்த கொங்கைமினினிதுறு பத்மப் பதம்ப ணிந்தருள் ...... கந்தவேளேஎழுகடல் வற்றப் பெருங்கொ டுங்கிரியிடிபட மிக்கப் ப்ரசண்டம் விண்டுறுமிகலர்ப தைக்கத் தடிந்தி லங்கிய ...... செங்கைவேலாபலவித நற்கற் படர்ந்த சுந்தரிபயில்தரு வெற்புத் தருஞ்செ ழுங்கொடிபணைமுலை மெத்தப் பொதிந்து பண்புறு ...... கின்றபாலைப்பலதிசை மெச்சத் தெரிந்த செந்தமிழ்பகரென இச்சித் துகந்து கொண்டருள்பழநியில் வெற்பிற் றிகழ்ந்து நின்றருள் ...... தம்பிரானே.
Share
கதை

பழநி

பழநி

A story

பழநி