Song 132 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 132 · பழநி

தனதன தந்த தனதன தந்ததனதன தந்த ...... தனதானகருகி யகன்று வரிசெறி கண்கள்கயல்நிக ரென்று ...... துதிபேசிக்கலைசுரு ளொன்று மிடைபடு கின்றகடிவிட முண்டு ...... பலநாளும்விரகுறு சண்ட வினையுடல் கொண்டுவிதிவழி நின்று ...... தளராதேவிரைகமழ் தொங்கல் மருவிய துங்கவிதபத மென்று ...... பெறுவேனோமுருக கடம்ப குறமகள் பங்கமுறையென அண்டர் ...... முறைபேசமுதுதிரை யொன்ற வருதிறல் வஞ்சமுரணசுர் வென்ற ...... வடிவேலாபரிமள இன்ப மரகத துங்கபகடித வென்றி ...... மயில்வீராபறிதலை குண்டர் கழுநிரை கண்டுபழநிய மர்ந்த ...... பெருமாளே.
Share
கதை

பழநி

பழநி

A story

Palani