Song 131 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 131 · பழநி

தனதனத் தானனத் தனதனத் தானனத்தனதனத் தானனத் ...... தனதானகரியிணை கோடெனத் தனமசைத் தாடிநற்கயல்விழிப் பார்வையிற் ...... பொருள்பேசிக்கலையிழுத் தேகுலுக் கெனநகைத் தேமயற்கலதியிட் டேயழைத் ...... தணையூடேசெருமிவித் தாரசிற் றிடைதுடித் தாடமற்றிறமளித் தேபொருட் ...... பறிமாதர்செயலிழுக் காமலிக் கலியுகத் தேபுகழ்ச்சிவபதபத் தேபதித் ...... தருள்வாயேதிரிபுரக் கோலவெற் பழல்கொளச் சீர்நகைச்சிறிதருட் டேவருட் ...... புதல்வோனேதிரைகடற் கோவெனக் குவடுகட் டூள்படத்திருடர்கெட் டோ டவிட் ...... டிடும்வேலாபரிமளப் பாகலிற் கனிகளைப் பீறிநற்படியினிட் டேகுரக் ...... கினமாடும்பழநியிற் சீருறப் புகழ்குறப் பாவையைப்பரிவுறச் சேர்மணப் ...... பெருமாளே.
Share
கதை

பழநி

பழநி

A story

Palani