Song 252 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 252 · திருத்தணிகை

தான தத்தன தத்தன தத்தனதான தத்தன தத்தன தத்தனதான தத்தன தத்தன தத்தன ...... தனதானஓலை யிட்டகு ழைச்சிகள் சித்திரரூப மொத்தநி றத்திகள் விற்கணையோடி ணைத்தவி ழிச்சிகள் சர்க்கரை ...... யமுதோடேஊறி யொத்தமொ ழிச்சிகள் புட்குரலோடு வைத்துமி ழற்றுமி டற்றிகள்ஓசை பெற்றது டிக்கொளி டைச்சிகள் ...... மணம்வீசும்மாலை யிட்டக ழுத்திகள் முத்தணிவார ழுத்துத னத்திகள் குத்திரமால்வி ளைத்தும னத்தைய ழித்திடு ...... மடமாதர்மார்ப சைத்தும ருட்டியி ருட்டறைவாவெ னப்பொருள் பற்றிமு யக்கிடுமாத ருக்குவ ருத்தமி ருப்பது ...... தணியாதோவேலை வற்றிட நற்கணை தொட்டலைமீத டைத்துத னிப்படை விட்டுறவீற ரக்கன்மு டித்தலை பத்தையு ...... மலைபோலேமீத றுத்திநி லத்தில டித்துமெய்வேத லக்ஷுமி யைச்சிறை விட்டருள்வீர அச்சுத னுக்குந லற்புத ...... மருகோனேநீலி நிட்களி நிர்க்குணி நித்திலவாரி முத்துந கைக்கொடி சித்திரநீல ரத்தின மிட்டஅ றக்கிளி ...... புதல்வோனேநீற திட்டுநி னைப்பவர் புத்தியில்நேச மெத்தஅ ளித்தருள் சற்குருநீல முற்றதி ருத்தணி வெற்புறை ...... பெருமாளே.
Share
கதை

திருத்தணிகை

திருத்தணிகை

A story

திருத்தணிகை