திருத்தணிகை
திருத்தணிகை
தனனத்த தத்தனத் தனனத்த தத்தனத்தனனத்த தத்தனத் ...... தனதானகவடுற்ற சித்தர்சட் சமயப்ர மத்தர்நற்கடவுட்ப்ர திஷ்டைபற் ...... பலவாகக்கருதிப்பெ யர்க்குறித் துருவர்க்க மிட்டிடர்க்கருவிற்பு கப்பகுத் ...... துழல்வானேன்சவடிக்கி லச்சினைக் கிருகைச்ச ரிக்குமிக்கசரப்ப ளிக்கெனப் ...... பொருள்தேடிசகலத்து மொற்றைபட் டயல்பட்டு நிற்குநிற்சரணப்ர சித்திசற் ...... றுணராரோகுவட்டெட்டு மட்டுநெட் டுவரிக்க ணத்தினைக்குமுறக்க லக்கிவிக் ...... ரமசூரன்குடலைப்பு யத்திலிட் டுடலைத்த றித்துருத்துதிரத்தி னிற்குளித் ...... தெழும்வேலாசுவடுற்ற அற்புதக் கவலைப்பு னத்தினிற்றுவலைச்சி மிழ்த்துநிற் ...... பவள்நாணத்தொழுதெத்து முத்தபொற் புரிசைச்செ ருத்தணிச்சுருதித்த மிழ்க்கவிப் ...... பெருமாளே.
திருத்தணிகை
Thiruthani