Song 255 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 255 · திருத்தணிகை

தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்தனத்தன தனத்தம் ...... தனதானகரிக்குழல் விரித்தும் புறக்கயல் விழித்துங்கரிக்குவ டிணைக்குந் ...... தனபாரக்கரத்திடு வளைச்சங் கிலிச்சர மொலித்துங்கலைத்துகில் மினுக்யும் ...... பணிவாரைத்தரித்துள மழிக்குங் கவட்டர்க ளிணக்கந்தவிர்த்துனது சித்தங் ...... களிகூரத்தவக்கடல் குளித்திங் குனக்கடி மையுற்றுன்தலத்தினி லிருக்கும் ...... படிபாராய்புரத்தையு மெரித்தங் கயத்தையு முரித்தொண்பொடிப்பணி யெனப்பன் ...... குருநாதாபுயப்பணி கடப்பந் தொடைச்சிக ரமுற்றின்புகழ்ச்சிய முதத்திண் ...... புலவோனேதிரட்பரி கரிக்கும் பொடிப்பட வுணர்க்குந்தெறிப்புற விடுக்குங் ...... கதிர்வேலாசிறப்பொடு குறப்பெண் களிக்கும்வி சயத்தென்திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே.
Share
கதை

திருத்தணிகை

திருத்தணிகை

A story

திருத்தணிகை