திருத்தணிகை
திருத்தணிகை · ராகம் பெஹாக் · தாளம் ஆதி - திஸ்ர நடை (12)
தத்தா தத்தா தத்தா தத்தாதத்தா தனனத் ...... தனதானதுப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்சொற்பா வெளிமுக் ...... குணமோகம்துற்றா யப்பீ றற்றோ லிட்டேசுற்றா மதனப் ...... பிணிதோயும்இப்பா வக்கா யத்தா சைப்பாடெற்றே யுலகிற் ...... பிறவாதேஎத்தார் வித்தா ரத்தே கிட்டாஎட்டா அருளைத் ...... தரவேணும்தப்பா மற்பா டிச்சே விப்பார்தத்தாம் வினையைக் ...... களைவோனேதற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போதத்தாய் தணிகைத் ...... தனிவேலாஅப்பா கைப்பா லைப்போல் சொற்காவற்பா வைதனத் ...... தணைவோனேஅத்தா நித்தா முத்தா சித்தாஅப்பா குமரப் ...... பெருமாளே.
திருத்தணிகை · ராகம் பெஹாக் · தாளம் ஆதி - திஸ்ர நடை (12)
திருத்தணிகை · ராகம் பெஹாக் · தாளம் ஆதி - திஸ்ர நடை (12)