Song 275 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 275 · திருத்தணிகை

தத்தனாத் தனன தத்தனாத் தனனதத்தனாத் தனன ...... தனதானதொக்கறாக் குடில சுத்தமேற் றசுகதுக்கமாற் கடமு ...... மலமாயைதுற்றகாற் பதலை சொற்படாக் குதலைதுப்பிலாப் பலச ...... மயநூலைக்கைக் கொளாக் கதறு கைக்கொளாக் கையவலப்புலாற் றசைகு ...... ருதியாலேகட்டுகூட் டருவ ருப்புவேட் டுழலசட்டவாக் கழிவ ...... தொருநாளேஅக்கராப் பொடியின் மெய்க்கிடாக் குரவர்அர்ச்சியாத் தொழுமு ...... நிவனாயஅப்பபோர்ப் பனிரு வெற்பபூத் தணியல்வெற்பபார்ப் பதிந ...... திகுமாராஇக்கணோக் குறில்நி ருத்தநோக் குறுதவத்தினோர்க் குதவு ...... மிளையோனேஎத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொடெத்தினார்க் கெளிய ...... பெருமாளே.
Share
கதை

திருத்தணிகை

திருத்தணிகை · ராகம் சுப பந்துவராளி · தாளம் சதுஸ்ர ஏகம் (4 களை) (16)

A story

Thiruthani · ragam சுப பந்துவராளி · thalam சதுஸ்ர ஏகம் (4 களை) (16)