Song 278 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 278 · திருத்தணிகை

தனத்த தத்தனத் ...... தனதானநினைத்த தெத்தனையிற் ...... றவறாமல்மிலைத்த புத்திதனைப் ...... பிரியாமற்கனத்த தத்துவமுற் ...... றழியாமற்கதித்த நித்தியசித் ...... தருள்வாயேமனித்தர் பத்தர்தமக் ...... கெளியோனேமதித் முத்தமிழிற் ...... பெரியோனேசெனித்த புத்திரரிற் ...... சிறியோனேதிருத்த ணிப்பதியிற் ...... பெருமாளே.
Share
கதை

திருத்தணிகை

திருத்தணிகை · ராகம் சிந்துபைரவி · தாளம் கண்டஜம்பை (8)

A story

Thiruthani · ragam சிந்துபைரவி · thalam கண்டஜம்பை (8)