திருத்தணிகை
திருத்தணிகை
தந்தந் தனதன தந்தந் தனதனதந்தந் தனதன ...... தனதானவங்கம் பெறுகட லெங்கும் பொருதிரைவந்துந் தியதிரு ...... மதனாலேவஞ்சம் பெறுதிட நெஞ்சன் தழலுறவஞ்சம் பதும்விடு ...... மதனாலேபங்கம் படுமென் தங்கந் தனிலுதிபண்பொன் றியவொரு ...... கொடியானபஞ்சொன் றியமயில் நெஞ்சொன் றியெயழல்பொன்றுந் தனிமையை ...... நினையாயோதெங்கந் திரளுட னெங்குங் கதலிகள்சென்றொன் றியபொழி ...... லதனுடேதெந்தெந் தெனதென என்றண் டுறஅளிநின்றுந் திகழ்வொடு ...... மயிலாடப்பொங்குஞ் சுனைகளி லெங்குங் குவளைகள்என்றும் புகழ்பெற ...... மலாணனும்பொன்றென் றணிகையில் நின்றங் கெழுபுவியென்றுஞ் செயவல ...... பெருமாளே.
திருத்தணிகை
திருத்தணிகை