திருத்தணிகை
திருத்தணிகை
தத்தனாத் தனன தத்தனாத் தனனதத்தனாத் தனன ...... தனதானவட்டவாட் டனம னைச்சிபாற் குதலைமக்கள்தாய்க் கிழவி ...... பதிநாடுவைத்ததோட் டமனை யத்தமீட் டுபொருள்மற்றகூட் டமறி ...... வயலாகமுட்டவோட் டிமிக வெட்டுமோட் டெருமைமுட்டர்பூட் டியெனை ...... யழையாமுன்முத்திவீட் டணுக முத்தராக் கசுருதிக்குராக் கொளிரு ...... கழல்தாராய்பட்டநாற் பெரும ருப்பினாற் கரஇபத்தின்வாட் பிடியின் ...... மணவாளாபச்சைவேய்ப் பணவை கொச்சைவேட் டுவர்பதிச்சிதோட் புணர்த ...... ணியில்வேளேஎட்டுநாற் கரவொ ருத்தல்மாத் திகிரியெட்டுமாக் குலைய ...... எறிவேலாஎத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொடெத்தினார்க் கெளிய ...... பெருமாளே.
திருத்தணிகை
Thiruthani