குன்றுதோறாடல்
குன்றுதோறாடல் · ராகம் தோடி · தாளம் அங்கதாளம் (5) (திஸ்ர ரூபகம்)
தந்தன தான தான தந்தன தான தானதந்தன தான தான ...... தனதானவஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடிமஞ்சரி கோவை தூது ...... பலபாவின்வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறிவந்தியர் போல வீணி ...... லழியாதேசெஞ்சர ணாத கீத கிண்கிணி நீப மாலைதிண்டிறல் வேல்ம யூர ...... முகமாறும்செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ஞான மூறுசெங்கனி வாயி லோர்சொ ...... லருள்வாயேபஞ்சவ னீடு கூனு மொன்றிடு தாப மோடுபஞ்சற வாது கூறு ...... சமண்மூகர்பண்பறு பீலி யோடு வெங்கழு வேற வோதுபண்டித ஞான நீறு ...... தருவோனேகுஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவுகுன்றவர் சாதி கூடி ...... வெறியாடிக்கும்பிட நாடி வாழ்வு தந்தவ ரோடு வீறுகுன்றுதோ றாடல் மேவு ...... பெருமாளே.
குன்றுதோறாடல் · ராகம் தோடி · தாளம் அங்கதாளம் (5) (திஸ்ர ரூபகம்)
குன்றுதோறாடல் · ராகம் தோடி · தாளம் அங்கதாளம் (5) (திஸ்ர ரூபகம்)