Song 311 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 311 · காஞ்சீபுரம்

தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதானசெடியுடம் பத்தித் தெற்றியி ரத்தஞ்செறிநரம் பிட்டுக் கட்டிய சட்டஞ்சிறைதிரண் டொக்கத் தொக்கவி னைப்பந் ...... தவிகாரம்திமிரதுங் கத்தத் துத்திரை யெற்றுஞ்செனனபங் கத்துத் துக்கக டற்கண்திருகுரும் பைப்பட் டுச்சுழல் தெப்பங் ...... கரணாதிகுடிபுகும் பொக்கப் புக்கிலி றப்பின்குடிகலம்வெந் தொக்குக் கொட்டில்ம லத்தின்குசைசுமந் தெட்டுத் திக்கிலு முற்றுந் ...... தடுமாறுங்குவலயங் கற்றுக் கத்தியி ளைக்குஞ்சமயசங் கத்தைத் தப்பியி ருக்குங்குணமடைந் துட்பட் டொக்கஇ ருக்கும் ...... படிபாராய்படிதருங் கற்புக் கற்பக முக்கண்கொடிபசுஞ் சித்ரக் குத்தர முத்தம்பணிநிதம் பத்துச் சத்தியு கக்குங் ...... குமரேசாபரவசங் கெட்டெட் டக்கர நித்தம்பரவுமன் பர்க்குச் சித்திய ளிக்கும்பரமர்வந் திக்கத் தக்கப தத்தன் ...... குருநாதாதொடியிடும் பத்மக் கைக்குமி டைக்குஞ்சுருள்படும் பத்திப் பட்டகு ழற்குந்துகிர்கடைந் தொப்பித் திட்டஇ தழ்க்குங் ...... குறமானின்சுடர்படுங் கச்சுக் கட்டுமு லைக்குந்துவளுநெஞ் சத்தச் சுத்தஇ ருக்கும்சுரரும்வந் திக்கக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.
Share
கதை

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம்

A story

Kanchipuram