திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் · ராகம் ஹிந்தோளம் / வராளி · தாளம் அங்கதாளம் (7) (திஸ்ரத்ருபுடை)
தனனதந்த தத்தத்த தந்ததனனதந்த தத்தத்த தந்ததனனதந்த தத்தத்த தந்த ...... தனதானகருவடைந்து பத்துற்ற திங்கள்வயிறிருந்து முற்றிப்ப யின்றுகடையில்வந்து தித்துக்கு ழந்தை ...... வடிவாகிக்கழுவியங்கெ டுத்துச்சு ரந்தமுலையருந்து விக்கக்கி டந்துகரறியங்கை கொட்டித்த வழ்ந்து ...... நடமாடிஅரைவடங்கள் கட்டிச்ச தங்கைஇடுகுதம்பை பொற்சுட்டி தண்டைஅவையணிந்து முற்றிக்கி ளர்ந்து ...... வயதேறிஅரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்துபிணியுழன்று சுற்றித்தி ரிந்ததமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று ...... பெறுவேனோஇரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கினரசரென்றும் ஒப்பற்ற உந்தியிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் ...... நெடுநீலன்எரியதென்றும் ருத்ரற்சி றந்தஅநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்எவரும்இந்த வர்க்கத்தில் வந்து ...... புனமேவஅரியதன்ப டைக்கர்த்த ரென்றுஅசுரர்தங்கி ளைக்கட்டை வென்றஅரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் ...... மருகோனேஅயனையும்பு டைத்துச்சி னந்துஉலகமும்ப டைத்துப்ப ரிந்துஅருள்பரங்கி ரிக்குட்சி றந்த ...... பெருமாளே.
திருப்பரங்குன்றம் · ராகம் ஹிந்தோளம் / வராளி · தாளம் அங்கதாளம் (7) (திஸ்ரத்ருபுடை)
திருப்பரங்குன்றம் · ராகம் ஹிந்தோளம் / வராளி · தாளம் அங்கதாளம் (7) (திஸ்ரத்ருபுடை)