திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் · ராகம் ஹிந்தோளம் · தாளம் அங்கதாளம் (7 1/2)
தந்தனந் தத்தத் ...... தனதானசந்ததம் பந்தத் ...... தொடராலேசஞ்சலந் துஞ்சித் ...... திரியாதேகந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோதந்தியின் கொம்பைப் ...... புணர்வோனேசங்கரன் பங்கிற் ...... சிவைபாலாசெந்திலங் கண்டிக் ...... கதிர்வேலாதென்பரங் குன்றிற் ...... பெருமாளே.
திருப்பரங்குன்றம் · ராகம் ஹிந்தோளம் · தாளம் அங்கதாளம் (7 1/2)
திருப்பரங்குன்றம் · ராகம் ஹிந்தோளம் · தாளம் அங்கதாளம் (7 1/2)