பாடல் 13 · திருப்புகழ் (முதல் பாகம்) · ஔவையார்

திருப்புகழ் 13 · திருப்பரங்குன்றம்

தந்தனந் தத்தத் ...... தனதானசந்ததம் பந்தத் ...... தொடராலேசஞ்சலந் துஞ்சித் ...... திரியாதேகந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோதந்தியின் கொம்பைப் ...... புணர்வோனேசங்கரன் பங்கிற் ...... சிவைபாலாசெந்திலங் கண்டிக் ...... கதிர்வேலாதென்பரங் குன்றிற் ...... பெருமாளே.
பகிர்
கதை

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் · ராகம் ஹிந்தோளம் · தாளம் அங்கதாளம் (7 1/2)

A story

Thiruparankunram · ragam ஹிந்தோளம் · thalam அங்கதாளம் (7 1/2)