Song 17 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 17 · திருப்பரங்குன்றம்

தனத்தனந் தந்தன தனத்தனந் தந்தனதனத்தனந் தந்தன ...... தந்ததானபொருப்புறுங் கொங்கையர் பொருட்கவர்ந் தொன்றியபிணக்கிடுஞ் சண்டிகள் ...... வஞ்சமாதர்புயற்குழன் றங்கமழ் அறற்குலந் தங்கவிர்முருக்குவண் செந்துவர் ...... தந்துபோகும்அருத்திடுஞ் சிங்கியர் தருக்கிடுஞ் செங்கயல்அறச்சிவந் தங்கையில் ...... அன்புமேவும்அவர்க்குழன் றங்கமும் அறத்தளர்ந் தென்பயன்அருட்பதம் பங்கயம் ...... அன்புறாதோமிருத்தணும் பங்கயன் அலர்க்கணன் சங்கரர்விதித்தெணுங் கும்பிடு ...... கந்தவேளேமிகுத்திடும் வன்சம ணரைப்பெருந் திண்கழுமிசைக்கிடுஞ் செந்தமிழ் ...... அங்கவாயாபெருக்குதண் சண்பக வனத்திடங் கொங்கொடுதிறற்செழுஞ் சந்தகில் ...... துன்றிநீடுதினைப்புனம் பைங்கொடி தனத்துடன் சென்றணைதிருப்பரங் குன்றுறை ...... தம்பிரானே.
Share
கதை

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம்

A story

திருப்பரங்குன்றம்