திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்
தனத்தனந் தந்ததான தனத்தனந் தந்ததானதனத்தனந் தந்ததான ...... தனதானவரைத்தடங் கொங்கை யாலும்வளைப்படுஞ் செங்கை யாலும்மதர்த்திடுங் கெண்டையாலும் ...... அனைவோரும்வடுப்படுந் தொண்டை யாலும்விரைத்திடுங் கொண்டை யாலும்மருட்டிடுஞ் சிந்தை மாதர் ...... வசமாகிஎரிப்படும் பஞ்சு போலமிகக்கெடுந் தொண்ட னேனும்இனற்படுந் தொந்த வாரி ...... கரையேறஇசைத்திடுஞ் சந்த பேதம்ஒலித்திடுந் தண்டை சூழும்இணைப்பதம் புண்ட ணகம் ...... அருள்வாயேசுரர்க்குவஞ் சஞ்செய் சூரன்இளக்ரவுஞ் சந்த னோடுதுளக்கெழுந் தண்ட கோளம் ...... அளவாகத்துரத்தியன் றிந்த்ர லோகம்அழித்தவன் பொன்று மாறுசுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனேசெருக்கெழுந் தும்பர் சேனைதுளக்கவென் றண்ட மூடுதெழித்திடுஞ் சங்க பாணி ...... மருகோனேதினைப்புனஞ் சென்று லாவுகுறத்தியின் பம்ப ராவுதிருப்பரங் குன்ற மேவு ...... பெருமாளே.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்