Song 21 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 21 · திருச்செந்தூர்

தந்த தந்தன தானா தானாதந்த தந்தன தானா தானாதந்த தந்தன தானா தானா ...... தனதானஅங்கை மென்குழ லாய்வார் போலேசந்தி நின்றய லோடே போவாரன்பு கொண்டிட நீரோ போறீ ...... ரறியீரோஅன்று வந்தொரு நாள்நீர் போனீர்பின்பு கண்டறி யோநா மீதேஅன்று மின்றுமொர் போதோ போகா ...... துயில்வாராஎங்க ளந்தரம் வேறா ரோர்வார்பண்டு தந்தது போதா தோமேலின்று தந்துற வோதா னீதே ...... னிதுபோதாதிங்கு நின்றதென் வீடே வா஡ணரென்றி ணங்கிகள் மாயா லீலாஇன்ப சிங்கியில் வீணே வீழா ...... தருள்வாயேமங்கு லின்புறு வானாய் வானு஡டன்ற ரும்பிய காலாய் நீள்கால்மண்டு றும்பகை நீறா வீறா ...... எரிதீயாய்வந்தி ரைந்தெழு நீராய் நீர்சூழ்அம்ப ரம்புனை பாராய் பாரேழ்மண்ட லம்புகழ் நீயாய் நானாய் ...... மலரோனாய்உங்கள் சங்கரர் தாமாய் நாமார்அண்ட பந்திகள் தாமாய் வானாய்ஒன்றி னுங்கடை தோயா மாயோன் ...... மருகோனேஒண்த டம்பொழில் நநடுர் கேர்டுர்செந்தி லம்பதி வாழ்வே வாழ்வோர்உண்ட நெஞ்சறி தேனே வானோர் ...... பெருமாளே.
Share
கதை

திருச்செந்தூர்

திருச்செந்தூர்

A story

திருச்செந்தூர்