பாடல் 186 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 186 · நெய்தற் பத்து

நாரை நல்லினம் கடுப்ப மகளிர்நீர்வார் கூந்தல் உளரும் துறைவபொங்குழி நெய்தல் உறைப்ப இத்துறைபல்கால் வரூஉம் தேரெனச்செல்வா தீமோ என்றனள் யாயே.

Naarai nallinam katuppa makalir / Neervaar koonthal ularum thuraiva / Pongkuzhi neythal uraippa iththurai / Palkaal varooum thaerenas / Selvaa theemoa enranal yaayae.

பகிர்
கதை

நெய்தற் பத்து

நெய்தற் பத்து