பாடல் 410 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 410 · செவிலி கூற்றுப் பத்து

மாலை முன்றில குறுங்கால் கட்டில்மனையோள் துணைவி யாகப் புதல்வன்மார்பின் ஊரும் மகிழ்நகை இன்பப்பொழுதிற்கு ஒத்தன்று மன்னேமென்பிணித் தம்ம பாணனது யாழே.

Maalai munrila kurungkaal kattil / Manaiyoal thunaivi yaakap puthalvan / Maarpin oorum makizhnakai inpap / Pozhuthirku oththanru mannae / Menpinith thamma paananathu yaazhae.

பகிர்
கதை

செவிலி கூற்றுப் பத்து

செவிலி கூற்றுப் பத்து