பாலை · மதுரை மருதனிளநாகனார்
பொருள் கடைக்கூட்டியநெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. · மதுரை மருதனிளநாகனார் பாடியது
விசும்புஉற நிவந்த மாத்தாள் 1இகணைப்பசுங்கேழ் மெல்லிலை அருகுநெறித் தன்னவண்டுபடுபு இருளிய தாழிருங் கூந்தல்சுரும்புண விரிந்த பெருந்தண் கோதைஇவளினுஞ் சிறந்தன்று 2ஈதல் நமக்கெனவீளை அம்பின் விழுத்தொடை மழவர்நாளா உய்த்த நாமவெஞ் சுரத்துநடைமெலிந் தொழிந்த சேட்படர் கன்றின்கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர்பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்வேலூன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்வெருவரு தகுந கானம் நம்மொடுவருக என்னுதி யாயின்வாரேன் நெஞ்சம் வாய்க்க நின்வினையே.
பொருள் கடைக்கூட்டியநெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. · மதுரை மருதனிளநாகனார் பாடியது