குறிஞ்சி · - கபிலர்
தோழி இரா வருவானைப்பகல் வர என்றது. · - கபிலர் பாடியது
பூங்கண் வேங்கைப் பொன்னிணர் 3மிலைந்துவாங்கமை நோன்சிலை எருத்தத் திரீஇத்தீம்பழப் பலவின் சுளைவிளை தேறல்வீளை அம்பின் இளையரொடு மாந்திஓட்டியல் பிழையா வயநாய் பிற்படவேட்டம் போகிய குறவன் காட்டகுளவித் தண்புதல் குருதியொடு துயல்வரமுளவுமாத் தொலைச்சும் குன்ற நாடஅரவெறி யுருமோ டொன்றிக் கால்வீழ்த்துதனியை வந்த வாறுநினைந் தல்கலும்பனியொடு கலுழுமிவள் கண்ணே அதனால்கடும்பகல் வருதல் வேண்டும் தெய்யஅதிர்குரல் முதுகலை கறிமுறி முனைஇகமழிதழ் அலரி தாஅய் வேலன்வெறியயர் வியன்களம் கடுக்கும்பெருவரை நண்ணிய சார லானே.
Poongkan vaengkaip ponninar 3milainthu / Vaangkamai noansilai eruththath thireeith / Theempazhap palavin sulaivilai thaeral / Veelai ampin ilaiyarotu maanthi / Oattiyal pizhaiyaa vayanaay pirpata / Vaettam poakiya kuravan kaatta / Kulavith thanputhal kuruthiyotu thuyalvara / Mulavumaath tholaissum kunra naata / Araveri yurumoa tonrik kaalveezhththu / Thaniyai vantha vaaruninain thalkalum / Paniyotu kaluzhumival kannae athanaal / Katumpakal varuthal vaentum theyya / Athirkural muthukalai karimuri munaii / Kamazhithazh alari thaaay vaelan / Veriyayar viyankalam katukkum / Peruvarai nanniya saara laanae.
தோழி இரா வருவானைப்பகல் வர என்றது. · - கபிலர் பாடியது