பாடல் 323 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 323 · பாலை · புறநாட்டுப் பெருங் கொற்றனார்

இம்மென் பேரலர் இவ்வூர் நம்வயிற்செய்வோர் ஏச்சொல் வாடக் காதலர்வருவர் என்பது 1வாய்வ தாகல்ஐய செய்ய மதனில சிறியநின்அடிநிலன் உறுதல் அஞ்சிப் பையத்தடவரல் ஒதுக்கந் தகைகொள இயலிக்காணிய வம்மோ கற்புமேம் படுவிபலவுப்பல தடைஇய வேய்பயி லடுக்கத்துயானைச் செல்லினம கடுப்ப வானத்துவயங்குகதிர் மழுங்கப் பா அய்ப் பாம்பின்பைபட இடிக்குங் கடுங்குரல் ஏற்றொடுஆலி யழிதுளி தலைஇக்கால்வீழ்த் தன்றுநின் கதுப்புறழ் புயலே.
பகிர்
கதை

பாலை · புறநாட்டுப் பெருங் கொற்றனார்

பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. · புறநாட்டுப் பெருங் கொற்றனார் பாடியது