குறிஞ்சி · 4 அஞ்சியத்தை மகள் நாகையார்
வரைந்து எய்திய பின்றை மணமனைக்கட் சென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. வரைவு மலிந்து சொல்லிய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉமாம். · 4 அஞ்சியத்தை மகள் நாகையார் பாடியது
முடவுமுதிர் பலவின் குடமருள பெரும்பழம்பல்கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்ஆடுமயில் முன்ன தாகக் கோடியர்விழவுகொள் தூர் விறலி பின்றைமுழவன்போல அகப்படத் தழீஇஇன்றுணைப் பயிருங் குன்ற நாடன்குடிநன்கு உடையன் கூடுநர்ப் பிரியலன்கெடுநா மொழியலன் அன்பினன் எனநீவல்ல கூறி வாய்வதிற் புணர்த்தோய்நல்லை கால் காதலந் 3தோழிகடும்பரிப் புரவி நெடுந்தேர் அஞ்சிநல்லிசை நிறுத்த நயவரு பனுவல்தொல்லிசை நிறீஇய உரைசால் பாண்மகன்எண்ணுமுறை நிறுத்த பண் னுள்ளும்புதுவது புனைந்த திறத்தினும்வதுவை நாளினும் இனியனால் எமக்கே.
Mutavumuthir palavin kutamarula perumpazham / Palkilaith thalaivan kallaak katuvan / Aatumayil munna thaakak koatiyar / Vizhavukol thoor virali pinrai / Muzhavanpoala akappatath thazheei / Inrunaip payirung kunra naatan / Kutinanku utaiyan kootunarp piriyalan / Ketunaa mozhiyalan anpinan enanee / Valla koori vaayvathir punarththoay / Nallai kaal kaathalan 3thoazhi / Katumparip puravi netunthaer anji / Nallisai niruththa nayavaru panuval / Thollisai nireeiya uraisaal paanmakan / Ennumurai niruththa pan nullum / Puthuvathu punaintha thiraththinum / Vathuvai naalinum iniyanaal emakkae.
வரைந்து எய்திய பின்றை மணமனைக்கட் சென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. வரைவு மலிந்து சொல்லிய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉமாம். · 4 அஞ்சியத்தை மகள் நாகையார் பாடியது