காஞ்சி குமரகோட்டத் தல மரபுதிகட சக்கர
காஞ்சி குமரகோட்டத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணம் எழுதத் தொடங்கினார். முருகனே 'திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்' என்று முதல் அடியை எடுத்துக் கொடுத்தான். அரங்கேற்றத்தின்போது புலவர்கள் 'திகட' என்ற புணர்ச்சிக்கு இலக்கணச் சான்று இல்லை என்று மறுத்தனர். மறுநாள் ஒரு புலவர் வடிவில் முருகனே வந்து, ஒரு பழைய இலக்கண நூலிலிருந்து சான்று காட்டி மறைந்தான். பிரமனைச் சிறையிட்டுப் படைத்த அதே குமரகோட்டம் அது என்பது மரபு.
From the tradition of Kumarakottam, Kanchipuram'Thigada Chakkara'
At Kumarakottam in Kanchipuram, Kachiyappa Sivachariar began writing the Kanda Puranam. Murugan himself gave him the first line, 'Thigada chakkarach chemmugam ainthulaan'. At its first public reading, scholars objected that the word-joining 'thigada' had no grammatical precedent. The next day Murugan himself came in the form of a scholar, showed precedent from an ancient grammar and vanished. Tradition says Kumarakottam is the very place where he imprisoned Brahma and took up creation.