அடைத்த கதவினை · பெருந்தலைச் சாத்தனார்
திணை: பாடாண் · துறை: இயன்மொழி · பாடப்பட்டோன்: இளவிச்சிக்கோ · குறிப்பு: இளங் கண்டீரக்கோவும், இளவிச்சிக்கோவும் ஒருங்கு இருந்தன
அவண் சென்ற புலவர் இளங்கண்டீரக் கோவைபப் புல்லி, இளவிச்சிக்கோவைப்புல்லராயினர். 'என்னை என் செயப் புல்லீராயினர்' என அவன் கேட்கப் புலவர் பாடிய செய்யுள் இது. (இருவரது குடியியல்புகளையும் கூறிப் பாடுதலால் இயன்மொழி ஆயிற்று.)பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப,விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்கிழவன் சேட்புலம் படரின், இழை அணிந்து,புன்தலை மடப்பிடி பரிசிலாகப்,பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க்கண்டீ ரக்கோன் ஆகலின், நன்றும்முயங்கல் ஆன்றிசின், யானே: பொலந்தேர்நன்னன் மருகன் அன்றியும், நீயும்முயங்கற்கு ஒத்தனை மன்னே: வயங்கு மொழிப்பாடுநர்க்கு அடைத்த கதவின், ஆடு மழைஅணங்குசால் அடுக்கம் பொழியும் நும்மணங்கமழ் மால்வரை வரைந்தனர், எமரே.
Avan senra pulavar ilangkanteerak koavaipap pulli, ilavissikkoavaip / Pullaraayinar. 'ennai en seyap pulleeraayinar' ena avan kaetkap pulavar paatiya seyyul ithu. (iruvarathu kutiyiyalpukalaiyum koorip paatuthalaal iyanmozhi aayirru.) / Pantum pantum paatunar uvappa, / Vinthoay simaiya viralvaraik kavaaan / Kizhavan saetpulam patarin, izhai aninthu, / Punthalai matappiti parisilaakap, / Pentirum thampatham kotukkum vanpukazhk / Kantee rakkoan aakalin, nanrum / Muyangkal aanrisin, yaanae: polanthaer / Nannan marukan anriyum, neeyum / Muyangkarku oththanai mannae: vayangku mozhip / Paatunarkku ataiththa kathavin, aatu mazhai / Anangkusaal atukkam pozhiyum num / Manangkamazh maalvarai varainthanar, emarae.
திணை: பாடாண் · துறை: இயன்மொழி · பாடப்பட்டோன்: இளவிச்சிக்கோ · குறிப்பு: இளங் கண்டீரக்கோவும், இளவிச்சிக்கோவும் ஒருங்கு இருந்தன