சாயல் நினைந்தே இரங்கும் · புறத்திணை நன்னாகனார்
திணை: பாடாண் · துறை: இயன்மொழி · பாடப்பட்டோன்: ஓய்மான் நல்லியக் கோடான்
ஓரைஆயத்து ஒண்தொடி மகளிர்கேழல் உழுத இருஞ்சேறு கிளைப்பின்,யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத்தேன்நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம்,இழுமென ஒலிக்கும் புனலம் புதவின்,பெருமா விலங்கைத் தலைவன், சீறியாழ்இல்லோர் சொன்மலை நல்லியக் கோடனைஉடையை வாழி, யெற் புணர்ந்த பாலே!பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்ஓரூர் உண்மையின் இகழ்ந்தோர் போலக்,காணாது கழிந்த வைகல், காணாவழிநாட்கு இரங்கும், என் நெஞ்சம்-அவன்கழிமென் சாயல் காண்தொறும் நினைந்தே.
Oaraiaayaththu onthoti makalir / Kaezhal uzhutha irunjaeru kilaippin, / Yaamai eenra pulavunaaru muttaiyaith / Thaennaaru aampal kizhangkotu perooum, / Izhumena olikkum punalam puthavin, / Perumaa vilangkaith thalaivan, seeriyaazh / Illoar sonmalai nalliyak koatanai / Utaiyai vaazhi, yer punarntha paalae! / Paari parampir panissunaith thenneer / Oaroor unmaiyin ikazhnthoar poalak, / Kaanaathu kazhintha vaikal, kaanaa / Vazhinaatku irangkum, en nenjam-avan / Kazhimen saayal kaanthorum ninainthae.
திணை: பாடாண் · துறை: இயன்மொழி · பாடப்பட்டோன்: ஓய்மான் நல்லியக் கோடான்