பாடல் 191 · புறநானூறு · பல புலவர்கள்

புறநானூறு 191 · நரையில ஆகுதல் · பிசிராந்தையர்

‘யாண்டுபல வாக , நரையில ஆகுதல்யாங்கு ஆகியர்?’ என வினவுதிர் ஆயின்,மாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர்;யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்அல்லவை செய்யான், காக்க; அதன்தலைஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.
பகிர்
கதை

நரையில ஆகுதல் · பிசிராந்தையர்

திணை: பொதுவியல் · துறை: பொருண்மொழிக் காஞ்சி