பாடல் 244 · புறநானூறு · பல புலவர்கள்

புறநானூறு 244 · கலைபடு துயரம் போலும்

பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா;விறலியர் முன்கையும் தொடியிற் பொலியா;இரவல் மாக்களும் .. .. .. .. .. .. .. .
பகிர்
கதை

கலைபடு துயரம் போலும்

(பாடினோர் பாடபபட்டடோர் யாவரெனத் தெரியாதவாறு இது அழிந்தது. · பாடலும் சிதைந்தே கிடைத்துள்ளன).