பாடல் 252 · புறநானூறு · பல புலவர்கள்

புறநானூறு 252 · அவனே இவன் · மாற்பித்தியார்

கறங்குவெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து,தில்லை அன்ன புல்லென் சடையோடு,அள்இலைத் தாளி கொய்யு மோனேஇல்வழங்கு மடமயில் பிணிக்கும்சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே.’
பகிர்
கதை

அவனே இவன் · மாற்பித்தியார்

திணை: வாகை · துறை: தாபத வாகை