பாடல் 255 · புறநானூறு · பல புலவர்கள்

புறநானூறு 255 · முன்கை பற்றி நடத்தி · வன்பரணர்

ஐயோ! எனின் யான் புலி அஞ் சுவலே;அணைத்தனன்’ கொளினே, அகன்மார்புஎடுக்கல்லேன்!என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னைஇன்னாது உற்ற அறனில் கூற்றே!திரைவளை முன்கை பற்றி-வரைநிழல் சேர்கம்- நடந்திசின் சிறிதே!
பகிர்
கதை

முன்கை பற்றி நடத்தி · வன்பரணர்

திணை: பொதுவியல் · துறை: முதுபாலை